இராஜாங்க அமைச்சர் சிவனேஷ்துரை சந்திரகாந்தனின் வாகனம் இன்று காலை மட்டக்களப்பில் விபத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் விபத்தில் சாரதி படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து மட்டக்களப்பு மைல் அடிவளை பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் வாகனம் மட்டக்களப்பு பாரிய சேதமடைந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சிவனேஷ்துரை சந்திரகாந்தனுக்கு பெரியளவிலான காயங்கள் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
N.S