Apple, Samsung மற்றும் Huawei போன்ற போன் மாடல்களில் பழைய சில மாடல்களில் WhatsApp செயல்படுவதை நிறுத்த உள்ளது.
இந்த பழைய போன்களில் WhatsApp வேலை செய்வதை முற்றிலுமாக நிறுத்திவிடும் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை – இதன் பொருள் நிறுவனம் அவற்றை புதுப்பிப்புகளுடன் ஆதரிக்காது.
இதேபோல், வெளியிடப்படும் எந்த புதிய WhatsApp அம்சங்களையும் இந்த மாடல் போன்கள் இனி அணுக ம்முடியாது.
உங்களால் முடிந்தால், உங்கள் பழைய சாதனத்தில் இயங்குதளத்தைப் புதுப்பித்து, வழக்கமான முறையில் WhatsAppஐப் பயன்படுத்துவதைத் தொடரலாம் எனவும் WhatsApp நிறுவனம் அறிவித்துள்ளது,
அடுத்த வாரத்திற்குப் பிறகு வாட்ஸ்அப்பை சரியாக இயக்க முடியாத போன்களின் முழுப் பட்டியல் இதோ:
iPhone 5
Phone 5c
Archos 53 Platinum
Grand S Flex ZTE
Grand X Quad V987 ZTE
HTC Desire 500
Huawei Ascend D
Huawei Ascend D1
Huawei Ascend D2
Huawei Ascend G740
Huawei Ascend Mate
Huawei Ascend P1
Quad XL
Lenovo A820
LG Enact
LG Lucid 2
LG Optimus 4X HD
LG Optimus F3
LG Optimus F3Q
LG Optimus F5
LG Optimus F6
LG Optimus F7
LG Optimus L2 II
LG Optimus L3 II
LG Optimus L3 II Dual
LG Optimus L4 II
LG Optimus L4 II Dual
LG Optimus L5
LG Optimus L5 Dual
LG Optimus L5 II
LG Optimus L7
LG Optimus L7 II
LG Optimus L7 II Dual
LG Optimus Nitro HD
Memo ZTE V956
Samsung Galaxy Ace 2
Samsung Galaxy Core
Samsung Galaxy S2
Samsung Galaxy S3 mini
Samsung Galaxy Trend II
Samsung Galaxy Trend Lite
Samsung Galaxy Xcover 2
Sony Xperia Arc S
Sony Xperia miro
Sony Xperia Neo L
Wiko Cink Five
Wiko Darknight ZT
தொடர்ந்து ஆதரவைப் பெற, Apple இன் iOS 9 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்புகள் மற்றும் Android v4.3 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளை WhatsApp பரிந்துரைக்கிறது.
ஆண்ட்ராய்டு 4.3 அல்லது அதற்குக் கீழே இயங்கும் எந்த போனும், iOS 9 அல்லது அதற்குக் கீழே உள்ள போன்களிலும் 31 டிசம்பர் 2022க்குப் பிறகு WhatsApp நம்பகத்தன்மையுடன் இயங்காது. இந்த ஆண்டு பிப்ரவரியில் இயங்குதளமானது Android 2.3.7 மற்றும் iOS 8 இல் இயங்கும் ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவை ஏற்கனவே நிறுத்திவிட்டது.
N.S