தேர்தல் செலவுச் சட்டம் ; பாராளுமன்றில் சபாநாயகர் வெளியிட்ட அறிவிப்பு!

Date:

தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் திருத்தங்களுக்கு உட்பட்டு அரசியலமைப்புக்கு அமைவாக உள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதன்படி, இந்த சட்டமூலத்தை தனிப்பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்புகளை அறிவிக்கும் போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்க டொலர் விற்பனை விலை மீண்டும் உயர்வு!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நேற்று (14) ஆம் திகதி தினசரி...

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...