எம்பி பதவியை இராஜினாமா செய்தார் முஜுபுர் ரஹ்மான்!

Date:

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு நகர சபையின் மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபர் ரஹ்மான் இன்று காலை தனது பதவியை இராஜினாமா செய்தார்.

பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திய பின்னர் அவர் பதவி விலகியுள்ளார்.

கொழும்பு நகர சபையின் மேயர் பதவிக்கு அவரை முன்னிலைப்படுத்த கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...

பலத்த மழை குறித்த எச்சரிக்கை

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி...

கைதாகாமல் வீடு திரும்பினார் மஹிந்த

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில், 2013ஆம்...

விமல் வீரவன்ச மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள்...