மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு காரணமாக இன்று (16) நள்ளிரவு முதல் சோறு பொதிகள், கொத்து மற்றும் பிரைட்ரைஸ் ஆகியவற்றின் விலைகள் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு செய்யாமல் மின் கட்டணத்தை சுமக்க முடியாது என சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்தார்.
N.S