இறக்குமதி செய்யப்படும் முட்டையின் முதல் தொகுதி இந்த வார இலங்கைக்கு வருகிறது!

Date:

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் முதலாவது தொகுதி இந்த வார இறுதியில் இலங்கைக்கு வரவுள்ளது.

02 மில்லியன் முட்டைகள் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தால் (STC) இவ்வ்வாறு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு விதிக்கப்பட்ட விசேட சரக்கு வரி திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரூ.50 இல் இருந்து இறக்குமதி தீர்வை 1.00 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் மூன்று மாத காலத்திற்கு இந்த வரி அமுலில் இருக்கும்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சரித் அபேசிங்க மீது SJB எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய...

கைது கதையிலேயே மூழ்கியுள்ள ஜனாதிபதிக்கு வாழ்க்கைச் செலவு நெருக்கடி புரியவில்லை

கைது, விசாரணை மற்றும் தீர்ப்புகள் குறித்து ஜனாதிபதி தொடர்ந்து கருத்து தெரிவிப்பதற்குப்...

ரகித, சரித் இருவரும் ஜூலை 3ம் திகதி வரை விளக்கமறியலில்

பாதாள உலக தலைவன் "ஹரக் கடாவிற்கு" வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அவரது...

கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும்...