மண்ணெண்ணெய் விலை குறைப்பு!

Date:

மண்ணெண்ணெய் விலையை குறைப்பதற்கு இலங்கை பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 305 ரூபாய் ஆகும்.

அத்துடன் இலங்கை கைத்தொழில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 134 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 330 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலை திருத்தம் இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அஸ்வெசும நலத்திட்டத்தில் மாற்றம்

இனி வரும் காலங்களில் அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலமான உதவித்தொகை, ஏழை மற்றும்...

மே மாதத்தில் தேசிய பணவீக்கம் 5.4% ஆக உயர்வு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையில், 2026 மே மாதத்தில்...

இலங்கை மீது இந்தியா அதிருப்தியில்!!

இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம்; இந்தியா அதிருப்தியில் இருப்பதாக தகவல் இலங்கை...

எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை

தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம்...