108 வழக்குகளில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுதலை

Date:

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தாக்கல் செய்த 108 வழக்குகளில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுவிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் ஜனாதிபதி என்ற ரீதியில் அரசியலமைப்பின் 35(1) வது சரத்தின் பிரகாரம் அவர் விடுதலைக்கு உரித்துடையவர் என கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி மகேஷ டி சில்வா குறிப்பிட்டார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சரண குணவர்தனவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி...

ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது என...

பரீட்சை திகதி அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்குரிய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம்...

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...