அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

Date:

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களின்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை 25.04.2023 அன்று நிர்ணயித்து ஒவ்வொரு தேர்தல் அதிகாரிகளாலும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டத்தின் உத்தரவுக்கு அமைய, தேர்தல் ஆணையாளர் நாயகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பின்படி, வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு இருந்த தடைகளும், நிதியமைச்சினால் முன்வைக்கப்பட்ட தடைகளும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு தேர்தல் அதிகாரியும் 2322/28 முதல் 2322/52 வரையிலான சிறப்பு வர்த்தமானிகளின் மூலம் தேர்தலை நடத்துவதற்கான திகதியை அறிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேலும் ஒரு பணப்பரிமாற்ற மோசடி அம்பலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...