ரணிலுடன் இணையும் சஜித் அணி எம்பிக்கள்

0
168

பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசகரும் பௌத்த மத அலுவல்கள் தலைவருமான கலாநிதி தனவர்தன குருகே தெரிவித்துள்ளார்.

வெட்கம் இல்லாதவர்கள் அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாகவும், ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்தால் அந்த எம்.பி.க்கள் காற்சட்டையைக் கழற்றிவிட்டு இணைய வேண்டும் எனவும் அவர் கூறுகிறார்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here