இந்தத் தருணத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் தேசிய மக்கள் சக்தி முன்னிலையில் இருக்கும் என ஒரு கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
பிப்ரவரி 2023 மாதத்திற்கான சுகாதார கொள்கை நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது.
கணக்கெடுப்பின்படி, தேசிய மக்கள் சக்தி 43% மக்களின் ஆதரவையும், ஐக்கிய மக்கள் சக்தி 30% சதவீதத்தையும் பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி தலா 4% மக்கள் வாக்குகளை பெறுமென இந்த கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
N.S