லங்கா ஐஓசி நிறுவனம் தனது 26 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் செயற்பாடுகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளது.
QR சிஸ்டம் மூலம் எரிபொருள் விநியோகம் செய்யத் தவறியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
QR குறியீட்டை மீறி தொடர்ந்து எரிபொருளை விற்பனை செய்து வந்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விற்பனையை இடைநிறுத்துவதற்கு நேற்று (06) தீர்மானித்துள்ளது.