ஏப்ரல் 09 மக்கள் எழுச்சியின் ஓராண்டு நிறைவை முன்னிட்டும், போராட்டத்தின் போது உயிரிழந்த வீரர்களை நினைவுகூரும் நிகழ்வும் இன்று (09) காலை காலிமுகத்திடலில் இடம்பெற்றது.
இறந்த அவர்களை நினைவுகூரும் வகையில் விளக்குகள் ஏற்றப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் ஆர்வலர்கள் குழுவினர் கலந்து கொண்டனர்.











