நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பயணித்த வாகனம் விபத்துக்கு உள்ளானதில் அமைச்சரும் அவரது மெய் பாதுகாவலரும் காயமடைந்து கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேகாலை – அவிசாவளை வீதியில் விபத்து ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் பயணித்த வாகனம் வீதியில் வழுக்கி சுவர் ஒன்றில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.