2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்த பல விசாரணை ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்ட போதிலும், பதிலளிக்கப்படாத நான்கு கேள்விகள் எஞ்சியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவ உளவுத்துறை தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு உணவளித்தது என்ற குற்றச்சாட்டுகளுக்கு இன்னும் பதில் அளிக்கப்படவில்லை.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்த அமைப்பு ஏன் தேர்தலில் ஆதரவளித்திருந்தது?” என்று கேள்வி எழுப்பிய சம்பிக்க ரணவக்க, இந்த தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் கூறியுள்ளார்.
N.S