Tamilதேசிய செய்தி ஜனாதிபதி இங்கிலாந்து நோக்கி சென்றார் By Palani - May 4, 2023 0 143 FacebookTwitterPinterestWhatsApp ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (04) காலை இங்கிலாந்து சென்றுள்ளார். மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி இங்கிலாந்து செல்கிறார்.