பெசிலா? ரணிலா? மொட்டுக் கட்சி எம்பி அளித்த அதிர்ச்சி பதில்

Date:

ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவம் இந்த தருணத்தில் இந்த நாட்டிற்கு இன்றியமையாதது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக யார் தெரிவு செய்யப்படுவார் என்பது தொடர்பில் தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பெசில் ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை ஜனாதிபதி வேட்பாளர்களாக தெரிவு செய்வது தொடர்பில் அவரது கருத்தை வினவிய போது, ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவமும் இந்த தருணத்தில் இந்த நாட்டிற்கு இன்றியமையாதது என பதிலளித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பாடகர் சங்கீத்சன் விடுதலை வலியுறுத்தி போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை...

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...

அமெரிக்க இராணுவம் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க இராணுவத்தின் AH-64...

இலங்கை மத்திய வங்கி யின் உத்தரவு

இலங்கைக்குள் ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் அனைத்து ஏற்றுமதியாளர்களும், தங்களது மாதாந்த வருமானத்தில்...