கோட்டாவை கொல்ல சதி செய்ததாக 17 வருடங்கள் சிறையில் இருந்த நபர் விடுதலை

Date:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த போது கொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் 17 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொறியியலாளர் ஒருவரை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ன மாரசிங்க இன்று (16) உத்தரவிட்டுள்ளார்.

தமிழிழ விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர் என்று கூறிக்கொள்ளும் சிவலிங்கம் ஆரூரோன் என்ற பொறியியலாளர் தமக்கு எதிராக வேறு எந்த ஆதாரமும் இல்லை என வழக்குத் தொடுத்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வழங்கிய நோட்டீசை கவனத்தில் கொண்ட நீதிபதி அவரை அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவித்தார்.

பயணித்த காரை வெடிகுண்டு வீசி கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட சிவலிங்கம் ஆரூரனை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...

அரசியல் களத்தில் மீண்டும் பணிகளை தொடங்கிய ரணில்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து ஓய்வில் இருந்த முன்னாள் ஜனாதிபதியும்...

பாடகர் சங்கீத்சன் விடுதலை வலியுறுத்தி போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை...

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...