இலங்கையிலும் விரைவில் ஜல்லிக்கட்டு!

Date:

இலங்கையிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடாத்த ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான், திருச்சிக்கு சென்றார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மிளகுபாறையில் உள்ள ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க மாநில தலைவர் ஒண்டிராஜின் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்தார்.

அப்போது, செந்தில் தொண்டமானுக்கு மாலை, சால்வை அணிவித்து, கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செந்தில் தொண்டைமான், இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிள்ளையான் மருத்துவமனையில்!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் 2006 டிசம்பர்...

9 சீனப் பிரஜைகள் கைது

இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபடும் நோக்குடன் இலங்கைக்கு வருகை தந்ததாகச் சந்தேகிக்கப்படும்...

சவால்கள் மத்தியிலும் நாடு நிலைத்தன்மையுடன் முன்னேறுகிறது

நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்தாலும், அரசு அதில் சோர்வடையாமல் நிலைத்தன்மையுடன் நாட்டை...

இன்றைய வானிலை

இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மேற்கு, சபரகமுவ, தெற்கு, மத்திய,...