அநுர அணி தவிர்ந்த ஏனைய கட்சிகள் இன்றைய சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்பு

Date:

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள சர்வகட்சி மாநாட்டில் தமது கட்சி இணையவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

சர்வகட்சி மாநாடு இன்று (26) நடைபெறவுள்ளதுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சுதந்திர மக்கள் பேரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில் தமது கட்சி பங்கேற்கப் போவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹதுன்நெத்தி தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சரண குணவர்தனவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி...

ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது என...

பரீட்சை திகதி அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்குரிய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம்...

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...