எரிபொருள் விலை குறையும் வாய்ப்பு

Date:

உலக சந்தையில் கச்சா எண்ணெய் வரத்து அதிகரிப்பால் கச்சா எண்ணெய் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கச்சா எண்ணெய் விநியோகத்தை OPEC நாடுகள் கட்டுப்படுத்திவிட்ட நிலையில், கச்சா எண்ணெய் ஏற்றுமதியை மீண்டும் தொடங்க ஈராக் அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்துள்ளதால், கச்சா எண்ணெய் விநியோகம் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சீனாவின் தேவை குறைந்ததும் கச்சா எண்ணெய் விலை குறைவதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

பிரண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 84.38 டொலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் பீப்பாய் ஒன்றின் விலை 80.65 டாலராகவும் பதிவாகியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹாவில் நாளை 12 மணிநேர நீர் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (ஜூன் 06) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....