சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக சமகி ஜன பலவேக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை 40 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக 113 வாக்குகளும், ஆதரவாக 73 வாக்குகளும் கிடைத்தன.
Date: