ஜனாதிபதியின் புதிய செயலாளர் மல்வத்து, அஸ்கிரிய பீடங்களில் ஆசீர்வாதம்

Date:

ஜனாதிபதியின் புதிய செயலாளர் காமினி செனரத் அண்மையில் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

அவர் முதலில் மல்வத்து மகா விகாரையின் பீடாதிபதி திப்பட்டுவாவே சுமங்கல மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கத்தை நனவாக்கும் பாரிய பொறுப்பு ஜனாதிபதியின் புதிய செயலாளர் காமினி செனரத்துக்கு இருப்பதாக மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகள் சுட்டிக்காட்டி வாழ்த்தினர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாடு வீழ்ச்சிப் பாதையில் – உண்மைகளை வெளியிடும் சஜித்!

நாடு கடுமையான பொருளாதார அபாய நிலையை எதிர்கொண்டு வருவதாகவும், அந்த அபாயம்...

ரணிலும் மஹிந்தவும் தொலைபேசி அழைப்பெடுத்து விமலிடம் கூறியது என்ன

மே 18ஆம் திகதி பாராளுமன்றம் அருகிலுள்ள ரணவீரு நினைவுச் சின்னம் பகுதியில்...

விமலுக்குப் பிணை

தலங்கம பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவை பிணையில்...

விமல் கைது

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வின் ஒத்திகையை சீர்குலைத்ததாக...