கொழும்பில் அமெரிக்க கடற்படைக் கப்பல்

Date:

அமெரிக்க கடற்படைக் கப்பல் (USNS) BRUNSWICK நேற்று​ புதன்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

குறித்த கப்பலில் 24 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். கப்பலிலுள்ளவர்கள் கொழும்பில் தங்கியிருக்கும் காலத்தில் நாட்டிலுள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த கப்பல் எதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கையிலிருந்து செல்லவுள்ளது.

சர்ச்சைக்குரிய சீனக் கப்பலும் இலங்கைக்கு வருகைதர உள்ளமை குறிப்பிடத்தக்கது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கை ரூபாய்!

மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன்...

அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக,...

சுரேஷ் சலே தொடர்ந்தும் தடுப்புக் காவலில்

முன்னாள் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கை...

இறக்குமதி பால் மா விலை உயர்வு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை...