ஆசிய பரா ஒலிம்பிக் போட்டி – இலங்கைக்கு 02 தங்கப் பதக்கங்கள்

Date:

சீனாவில் நடைபெற்று வரும் 2023 ஆசிய பரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

ரீ44, 100 மீற்றர் போட்டியில் நுவன் இந்திக போட்டித் தூரத்தை 11.63 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

மேலும் இலங்கையின் பாரா தடகள வீரர் பிரதீப் சோமசிறி T46 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

போட்டித் தூரத்தை நிறைவு செய்வதற்கு பிரதீப் சோமசிறி எடுத்த நேரம் 4:05.14 நிமிடங்கள் ஆகும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்மை பயமுறுத்தி வாயடைக்க முடியாது

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என பொதுஜன பெரமுனையின்...

ஹெலிகாப்டர் கொள்வனவு செய்ய சிங்கப்பூர் சென்றுள்ள டட்லி

அடிக்கடி செய்திகளில் இடம்பெறும் கோடீஸ்வர தொழிலதிபர் டட்லி சிறிசேன ஹெலிகாப்டர் ஒன்றை...

சபாநாயகர் செய்யும் ஊழல் அம்பலம்

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற துணைச் செயலாளர் சாமிந்த குலரத்ன, சபாநாயகர்...

ஷிரந்திக்கு FCID நாமலுக்கு CID அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (03)...