சீனிக்கு அதிகபட்ச விலை நிர்ணயம்

0
319

இன்று (03) முதல் அமுலுக்கு வரும் வகையில் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி பொதி செய்யப்படாத வெள்ளை சீனி ஒரு கிலோ 275 ரூபாவிற்கும் பொதி செய்யப்பட்ட வெள்ளை சீனி 295 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டும்.

சிவப்பு சீனி ஒரு கிலோ பொதி செய்யப்படாதது 330 ரூபாவிற்கும் பொதியிடப்பட்டது 350 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here