யாப்புத் திருத்தம் இன்றி ஜனாதிபதி தேர்தலை பிற்போட முடியாது – மஹிந்த

Date:

மாகாண சபைகளுக்கு மக்கள் பிரதிநிதிகளை நியமிக்காமல் அதிகாரவர்க்க கட்டுப்பாட்டின் கீழ் தொடர்ந்தும் நடத்தப்படுவது நாட்டின் ஜனநாயகத்திற்கு மரண அடி என எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டதில் எல்லை நிர்ணய குழு அறிக்கை எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புத் திருத்தத்தைத் தவிர வேறு எந்த வகையிலும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி தேர்தலை விரைவாக நடத்த முடியாது. தாமதிக்கவும் முடியாது. செப்டம்பர் 17 மற்றும் அக்டோபர் 17, 2024 க்கு இடையில் நடைபெற வேண்டும்.”

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த தேசப்பிரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிக பலத்த மழை

இலங்கையில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை படிப்படியாக நிலைபெற்று வருகின்றது.  நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில்...

சஜித் தலைமையில் அவசர கூட்டம்!

எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் விசேட கூட்டம் நேற்று (21)...

களு கங்கை ஆற்றைச் சுற்றி வெள்ள நிலை

இன்னும் சில மணி நேரங்களுக்குள் களு கங்கை ஆற்றைச் சுற்றிய பகுதிகளில்...

மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கை ரூபாய்!

மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன்...