நாட்டில் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி முடிவு செய்ய வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்கு நேற்று (08) கருத்துத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தேர்தல் ஒன்றை நடாத்து ஜனாதிபதியின் முடிவில் தான் இருக்கிறது. முதலில் பாராளுமன்ற தேர்தல் நடக்கலாம் இல்லை எள்றால் ஜனாதிபதி தேர்தல் நடக்கலாம் எதுவாக இருந்தாலும் ஜனாதிபதியின் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.