Tamilதேசிய செய்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த பதவி பிரமாணம் By CN - January 29, 2024 0 244 FacebookTwitterPinterestWhatsApp பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.