HNDE ஆசிரியர்கள் நியமனம்! நேரடியாக திறைசேரி சென்று வலியுறுத்திய கிழக்கு ஆளுநர்

0
213

HNDE டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்துள்ள டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் திறைச்சேரியின் செயலாளருக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, HNDE டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்துள்ளவர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு திறைசேரி செயலாளரிடம் ஆளுநர் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here