ஜனாதிபதி நாடு திரும்பினார்

Date:

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்ற 07ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.

அதன்படி நேற்று (10) இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை UL-309 விமானம் மூலம் ஜனாதிபதி வந்தடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

07ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாடு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் பெப்ரவரி 9-10 ஆம் திகதிகளில் இடம்பெற்றதுடன், பிரதான உரையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஞானசார தேரர் கைது

நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பூஜ்ஜிய கலகொடஅத்தே ஞானசார தேரர், தினியாவல பகுதியில்...

எதிர்க்கட்சியின் விமர்சனங்களை அரசு கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை

– பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க எதிர்க்கட்சி கூறும் விடயங்களை தற்போதைய...

ரோசி சேனாநாயக்கவின் மூத்த மகன் கனிஷ்க சேனாநாயக்க காலமானார்

கொழும்பு முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்கவின் மூத்த மகனான கனிஷ்க சேனாநாயக்க...

பந்துல குணவர்தன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைப்பு

முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...