கிழக்கில் 4,09,109 மாணவர்களுக்கு புத்தகம் சீருடை திட்டம் அம்பாறையில் முன்னெடுப்பு

Date:

கல்வி முறைமையை வலுப்படுத்துதல் மற்றும் மாணவர்களிடையே சமத்துவத்தை பேணும் நோக்கில் கிழக்கு மாகாணத்தின் 4,09,109 மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் பாடசாலை சீருடை விநியோகம் அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பங்கேற்பில் நிகழ்வு இடம்பெற்றது.

டிசம்பரில் தொடங்கப்பட்ட கிராமப்புற பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் வழங்கும் திட்டத்தை தொடர்ந்து இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

SJBயிடம் தோல்வியுற்ற NPP

ஹிரியால பல்நோக்கு சேவை கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர் சபையைத் தேர்ந்தெடுக்க இன்று...

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை

இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்...

வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த சிறியளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை...

உடனடியாக டொலர் அனுப்புமாறு அமைச்சர் கோரிக்கை

டொலரின் மதிப்பு இன்னும் உயரலாம் என எதிர்பார்த்து வெளிநாட்டு நாணயத்தை வைத்திருக்காமல்,...