Sunday, January 19, 2025

Latest Posts

மரக்கறிகளின் விலைகள் குறைந்தன

பேலியகொட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலைகள் இன்று (9) குறைவடைந்துள்ளன.

அதன்படி , ஒரு கிலோ முள்ளங்கி 50 ரூபாவாகவும் , வெங்காயம் 100 ரூபாவாகவும் ஒரு கிலோ கரட் 200 ரூபாவாகவும், ஒரு கிலோ பூசணிக்காய் 250 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.

மேலும் , ஒரு கிலோ கத்தரிக்காய் 120 ரூபாவாகவும் , ஒரு கிலோ முட்டைக்கோஸ் 150 ரூபாவாகவும் , ஒரு கிலோ பீட்ரூட் 220 ரூபாவாகவும் , ஒரு கிலோ பீன்ஸ் 280 ரூபாவாகவும் , ஒரு கிலோ தக்காளி 250 ரூபாவாகவும் , குறைவடைந்துள்ளது.

ஒரு கிலோ பச்சை மிளகாய் 300 ரூபாவாகவும் , ஒரு கிலோ கறி மிளகாய் 400 ரூபாவாகவும் , ஒரு கிலோ தேசிக்காய் 150 ரூபாவாகவும் , ஒரு கிலோ இஞ்சி 1,800 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.