யாழ். போதனா உட்பட 10 மருத்துவமனைகளில் நாளை போராட்டம்

Date:

நாடளாவிய ரீதியில் நாளை 10 மருத்துவமனைகளில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதாரத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்தக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, நாளை அடையாள வேலைநிறுத்தம் நடைமுறைப்படுத்தப்படும் மருத்துவமனைகள் வருமாறு:

இலங்கை தேசிய மருத்துவமனை, கராபிட்டிய போதனா மருத்துவமனை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை, மட்டக்களப்பு போதனா மருத்துவமனை, பேராதனை போதனா மருத்துவமனை, திருகோணமலை போதனா மருத்துவமனை, கேகாலை பொது மருத்துவமனை, பொலநறுவை பொது மருத்துவமனை, மன்னார் ஆதார மருத்துவமனை, கம்பஹா மாவட்ட பொது மருத்துவமனை.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரான் தலைமையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால நிர்வாகம்

இலங்கை கிரிக்கெட்டில் பரவலான மாற்றங்களை கொண்டு வருவதற்காக விளையாட்டு துறை அமைச்சரினால்...

அர்ச்சுனா எம்பி பிணையில் விடுவிப்பு

யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற காணித் தகராறின் போது, பெண் ஒருவரைத்...

600,000 அமெரிக்க டொலர் மாயம்! விசாரணை தீவிரம்!!

இலங்கைத் அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்கத்அஞ்சல் சேவைக்கு வழங்கப்பட்ட பணத்தில் மேலும் 600,000...

மீண்டும் மின்சார கட்டண உயர்வு

இலங்கையில் மீண்டும் மின்சார கட்டண உயர்வு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று...