தெய்வாதீனமாக உயிர் தப்பிய இராஜாங்க அமைச்சர்!

Date:

இன்று (16ம் திகதி) அதிகாலை 12.45 மணியளவில் பண்டாரவளை ஹல்பே பிரதேசத்தில், மஹியங்கனய பிரதேசத்தில் இருந்து எல்ல பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது, இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க பயணித்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.

இராஜாங்க அமைச்சர் மஹியங்கனையிலிருந்து எல்ல பிரதேசத்திற்கு வந்து கொண்டிருந்த போதே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தீயினால் இராஜாங்க அமைச்சருக்கோ அல்லது சாரதிக்கோ காயம் ஏற்படவில்லை எனவும், பண்டாரவளை மாநகரசபையின் தீயணைப்பு பிரிவு, எல்ல பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கைதாகாமல் வீடு திரும்பினார் மஹிந்த

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில், 2013ஆம்...

விமல் வீரவன்ச மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள்...

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்...

அழுத்தம் கொடுத்து வலுக்கட்டாய வாக்குமூலம்

விசாரணை நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அழுத்தம்...