கண்டி ஹந்தானையில் பாலியல் தொழில் விடுதி முற்றுகை

Date:

கண்டி ஹந்தான பிரதேசத்தில் உள்ள பெரிய வீடொன்றில் தாயும் மகளும் நடத்தி வந்த பாலியல் தொழில் விடுதியை சுற்றிவளைத்து சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டதாக கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மகள் பாலியல் தொழில் மையத்தின் மேலாளராகவும், தாய் காசாளராகவும் பணிபுரிந்ததாக பொலீசார் தெரிவித்தனர்.

இந்த பாலியல் தொழில் விடுதி தொடர்பில் இரண்டு வாரங்களாக விசாரணைக் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் 5000 ரூபாவிற்கு பாலியல் தொழில் பெண்ணை கொள்வனவு செய்த போதே சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...

ஹூணுபிட்டி ரயில் விபத்தில் 12 பயணிகள் காயம்

இன்று (16) அதிகாலை வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே ரயில் மார்க்கத்தில்...

அமெரிக்க டொலர் விற்பனை விலை மீண்டும் உயர்வு!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நேற்று (14) ஆம் திகதி தினசரி...

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...