சாதாரண தர பரீட்சை மீள் திருத்த முடிவு வெளியானது

Date:

2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை மீள் திருத்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

முடிவுகளை www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

இம்முறை மீள் ஆய்வுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களின் எண்ணிக்கை 49,312. இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்து முந்நூற்று பதினொரு விடைத்தாள்கள் மீள் கணக்கெடுக்கப்பட்டதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

0112 784 537, 0112 784 208, 0113 188 350 மற்றும் 0113 140 314 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக விசாரணைகளை மேற்கொள்ள முடியும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...