என்ன சொல்லப் போகிறார் ஜனாதிபதி? நேரடி ஒளிபரப்பு

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு இன்று (26) உரை நிகழ்த்தவுள்ளார்.

ஜனாதிபதியின் விசேட உரையை இன்றிரவு (26) 8 மணிக்கு அனைத்து இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாகவும் ஔிபரப்பவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக்க கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் விசேட உரையானது லங்கா நியூஸ் வெப் யூடியூப் https://www.youtube.com/@LankaNewsweblnw தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...