அனைத்து புகையிரத கட்டுப்பாட்டாளர்களுக்கும் இறுதி அறிவித்தல்!

Date:

இலங்கை புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியுள்ள போதிலும் மேற்கொள்ளப்படும் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் அனைத்து நிலைய அதிபர்கள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்களுக்கு இறுதி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னதாக அந்தந்த புகையிரத நிலையத்திலோ அல்லது அருகில் உள்ள புகையிரத நிலையத்திலோ கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்யாத அனைத்து நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் சேவையை விட்டு விலகியவர்களாக கருதப்படுவார்கள் எனவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

குறி தவறிய துப்பாக்கிச் சூடு

களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும்...

தபால் கட்டணம் உயர்வு

தபால் துறை நாளை (09) முதல் தபால் கட்டணங்களை உயர்த்த நடவடிக்கை...

மஞ்சள் கேஸ் விலை அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாவ்ஸ் சமையல் எரிவாயுவின் விலை...

டில்வின் – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட இலங்கைப்...