கிளப் வசந்தவின் இறுதிச் சடங்கு : மலர்ச்சாலைக்கு மர்ம நபர் மிரட்டல்

Date:

அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர் கிளப் வசந்தவின் சடலத்தை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டாமென பொரளையில் உள்ள பிரபல மலர்சாலைக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொரளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அழைப்பினை மேற்கொண்ட நபரின் தொலைபேசி இலக்கம் மலர் சாலையின் தொலைபேசியில் பதிவு செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவிற்கமைய தொலைபேசி ஆய்வு அறிக்கையினைப் பெற்று விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

12 கோடி இலஞ்ச வழக்கு: சாகலவுக்கும் தொடர்பு?

பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நதுன் சிந்தக விக்ரமரத்ன...

இலங்கையில் 50 பேரில் ஒருவருக்கு போதைப்பழக்கம்

இலங்கையில் 50 பேரில் ஒருவர் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாக மகளிர், சிறார்...

இலங்கையில் 12 மில்லியன் மக்கள் வரி செலுத்துவதாக தகவல்

இலங்கையில் இதுவரை 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வரி செலுத்துவோர் அடையாள...

சுரேஷ் சாலேவுக்கு திடீர் மாரடைப்பு

முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சாலே திடீர் மாரடைப்பு...