அநுரவுக்கு மோடி வாழ்த்து

0
164

ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனுர குமார திசாநாயக்கவை இந்திய உயர் ஸ்தானிகர் சந்தித்தார்.

இந்தியத் தலைமைத்துவத்தின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், மக்களின் ஆணையினை வென்றமைக்காக பாராட்டுகளையும் தெரிவித்திருந்தார்.

இலங்கையின் நாகரிக இரட்டையராக இந்தியா, நமது இரு நாடுகளினதும் மக்களது செழுமைக்காக உறவுகளை மேலும் வலுவாக்க உறுதிபூண்டுள்ளது என மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் தளத்தில் வாழ்த்தி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here