விசா முறையில் மாற்றம்

0
26

முன்பு இருந்த விசா வழங்கும் முறையை மீண்டும் அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி நேற்று (26) நள்ளிரவு 12.00 மணி முதல் மீண்டும் இந்த முறை அமுல்படுத்தப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here