கடவுச்சீட்டு பிரச்சினைக்கு முடிவு

Date:

கடந்த காலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய வெளிநாட்டு கடவுச்சீட்டு விவகாரம் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெறுவதற்கு பல மாதங்களாக வரிசைகள் அமைக்கப்பட்டு மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இதன்படி போதியளவு கையிருப்பு கிடைத்துள்ளதால் கடவுச்சீட்டு வழங்குவதில் நெரிசல் குறையும் என குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சுரேஷ் சாலேவுக்கு திடீர் மாரடைப்பு

முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சாலே திடீர் மாரடைப்பு...

அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையில் 20 கிலோ அரிசி!!

அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையின் கீழ் 20 கிலோ அரிசி...

ஜனாதிபதி செயலக சிரேஷ்ட உதவிச் செயலாளர் கைது…!

-போலி கடவுச்சீட்டு தயாரித்த குற்றச்சாட்டு: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் தொடர்புடைய நபர் ஒருவர்...

சரித் அபேசிங்க மீது SJB எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய...