அரச ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வை உடனே வழங்கு

0
198

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு தான் எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சம்பள அதிகரிப்பை வழங்குமாறு தற்போதைய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர் சங்கங்களுடன் நேற்று (ஒக்டோபர் 23) இடம்பெற்ற கலந்துரையாடலின் முடிவில் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here