இந்தியா செல்கிறார் ரணில்! மோடியுடன் இரவு விருந்து

Date:

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று (27) இந்தியாவுக்கு விஜயம் செய்ய உள்ளார்.

இந்தப் பயணத்தின் போது அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இரண்டு முறை சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியப் பிரதமருடன் இரவு விருந்தில் கலந்து கொள்ள ரணில் விக்ரமசிங்கேவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜிந்துப்பிட்டியில் மீண்டும் ஒருவர் சுட்டுக் கொலை

கொழும்பு - ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்...

ஏன் இந்த இராஜினாமா?

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீக ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல்...

ரணில் தொடர்பான B அறிக்கையின் சட்ட ஓட்டை அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன்...

அவசரமாக கூடும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

அக்குரேகொட துப்பாக்கிச் சூடு சம்பவத்தை முன்னிட்டு, இலங்கை சட்டத்தரணிகள் சங்க Bar...