தொழில் சட்டத்தில் திருத்தம்

Date:

தற்போதைய தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் புதிய மசோதாவை கொண்டு வர எதிர்பார்ப்பதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கான தேவையான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பாக தோட்ட முகாமை அதிகாரசபையுடன் தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையுடன் பெருந்தோட்டத் துறையில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

15 துறைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு

மின்சாரம், குடிநீர், சுகாதாரம், உணவு மற்றும் போக்குவரத்து, தகவல் தொடர்பு, ஒளிபரப்பு...

இலங்கைக்கு மீண்டும் கரம் கொடுக்கும் IMF

கடந்த சில ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதிலும் வெளிநாட்டு கையிருப்பு...

ரம்புக்கனை அதிவேக நெடுஞ்சாலை இரண்டாம் கட்ட பணி தொடக்கம்

ரம்புக்கனை முதல் கலகெதர வரை அமைக்கப்படவுள்ள மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின்...

SJB+SLPP இணைந்ததால் NPP தோல்வி

இடைக்காலத் தடை உத்தரவினால் இடைநிறுத்தப்பட்டிருந்த வனாத்தவில்லு பிரதேச சபையின் தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான...