தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒரு நபரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் காயமடைந்து களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.