தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கைத்தொழில் அமைச்சர் பதவியில் இருந்து இன்று நீக்கப்பட்டுள்ளார்.
புதிய கைத்தொழில் அமைச்சராக எஸ்.பி.திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, அமைச்சுப் பதவியை இழந்த விமல் வீரவங்ச, தன்னை பதவியில் இருந்து நீக்கி ஜனாதிபதி வழங்கிய கடிதத்தை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அவர் அதனை வெளியிட்டு, “நன்றி” என்று கூறியுள்ளார்.