மாலைத்தீவு செல்கிறார் ஜனாதிபதி

0
214

மாலைதீவு ஜனாதிபதி முகமது முஹைதீனின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எதிர்வரும் திங்கட்கிழமை (ஜூலை 28) மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here