24 மணிநேரத்தில் 689 சந்தேக நபர்கள் கைது

Date:

நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் கடந்த 24 மணிநேரத்தில் 689 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குற்றங்களுடன் நேரடியாக தொடர்புடைய 24 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 242 பேரும் அவர்களில் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதுதவிர, பகிரங்க பிடியாணை பிறப்பட்டிருந்த 158 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன் மது அருந்தி வாகனம் செலுத்திய 100 பேர் கைது செய்யப்பட்டதுடன், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் 3,635 நபர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மன்னாரின் காற்றாலை மின்சக்தி குழப்பம்: முன்னேற்றமா அல்லது ஆபத்தா? 

மன்னாரின் காற்றாலை மின்சக்தி குழப்பம்: முன்னேற்றமா அல்லது ஆபத்தா?  இலங்கையின் எரிசக்தி கலவையில்...

இன்று நாட்டில் கன மழை

நாட்டில் இன்று (04) மாலை இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான...

மாகாண சபைத் தேர்தல் குறித்து மஹிந்த கருத்து

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வாக்குகள் இருப்பதைக் காட்டுவதற்காக மட்டுமே மாகாண...

மன்னார் காற்றாலை மின் திட்டத்தைத் தொடரக் கோரி ஆர்ப்பாட்டம்

மன்னார் காற்றாலை மின் திட்டத்தைத் தொடரக் கோரியும், மக்களுக்கு ஏற்படும் நன்மைகள்...